செய்திகள்

புதிய தேர்தல் முறைக்காக ஃபவ்ரல் அமைப்பு தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்

ஃபவ்ரல் அமைப்பு இலங்கையின் தேர்தல் முறைமை திருத்தத்திற்கான பாராளுமன்ற செயற்குழுவிடம் தமது முன்மொழிவுகளை நேற்று (14) ஆம் திகதி சமர்ப்பித்தது.

தேர்தல் வரலாற்றில் மேலுமொரு தீர்மானம்மிக்க வழக்குத் தீர்ப்பு

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயமொன்றை உருவாக்கி மொனராகல மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க அவர்கள் நேற்றைய தினம் (13) முக்கியமான வழக்குத் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளார். 

ஃபவ்ரல் அமைப்புக்கும் கொமியூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல்

ஃபவ்ரல் அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடரில் முதலாவதாக இன்று (02) ஆம் திகதி கொழும்பு இல் அமைந்துள்ள கொமியூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஃபவ்ரல் அமைப்புக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான கலந்துரையாடல்

அரசியல் கட்சிகளுடன் ஃபவ்ரல் அமைப்பு மேற்கொள்ளும் கலந்துரையாடல் தொடரின் இரண்டாவது கலந்துரையாடல் இன்று (10) ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியுடன் இடம்பெற்றது.

இளைஞர் யுவதிகளுக்காக ஃபவ்ரல் இன் பாடநெறியொன்று

பொறுப்புக்களுடன் கூடிய அறிவுபூர்வமான இளைஞர் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் ஃபவ்ரல் அமைப்பால் உருவாக்கப்பட்ட பாடநெறியொன்று கடந்த நாளில் ஆரம்பிக்கப்பட்டது.

"மாற்றத்திற்கான பாதை” ஆரம்பமாகியது

இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய அனுபவங்களைப் பெற்றுத்தரும் “மாற்றத்திற்கான பாதை” பயிற்சிப் பட்டறை நேற்றைய தினம் (19) மங்களகரமாக ஆரம்பிக்கப்பட்டது.

"மாற்றத்திற்கான பாதை" திறக்கிறது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும் “மாற்றத்திற்கான பாதை” பயிற்சி நெறி மார்ச் 19 அன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

A Training Course from PAFFREL for Youth

The PAFFREL recently launched a training course aimed at creating a responsible and knowledgeable community of youth.

PAFFREL மற்றும் JVP க்கு இடையில் ஒரு கலந்துரையாடல்

அரசியல் கட்சிகளுடன் PAFFREL நடத்தும் தொடர் கலந்துரையாடலின் இரண்டாவது கலந்துரையாடல் இன்று (10) மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி.) நடைபெற்றது.

A discussion between PAFFREL and the Communist Party

The first in a series of discussions between PAFFREL and political parties was held today (02) at the office of the Communist Party of Sri Lanka, Colombo 08.

A decisive judgment in the history of elections

Mr. Ranga Dissanayake, High Court Judge, Moneragala delivered a landmark judgment yesterday (13), adding a momentous chapter to the history of elections in Sri Lanka.

PAFFREL submits its proposals for a new electoral system

PAFFREL presented its proposals on reforming the electoral system of Sri Lanka to the Parliamentary Select Committee, yesterday (14).

පැෆ්රල් ස.ජ.බ මුණගැසෙයි

පැෆ්රල් සංවිධානය හා සමගි ජන බලවේගය අතර සාකච්ඡාවක් අද (12) කොළඹ 07 ශ්‍රීමත් මාකස් ප්‍රනාන්දු මාවතේ පිහිටි විපක්ෂනායක කාර්යාලයේදී පැවැත්වින.

පැෆ්රල් හා ප්‍රජාතන්ත්‍රවාදී වාමාංශික පෙරමුණ අතර සාකච්ඡාවක්

ප්‍රජාතන්ත්‍රවාදී වාමාංශික පෙරමුණ හා පැෆ්රල් සංවිධානය අතර සාකච්ඡාවක් අද (07) ජල සම්පාදන අමාත්‍යාංශයේදී පැවැත්වින.

මැතිවරණ කොමිසම හා පැෆ්රල් අතර තවත් සාකච්ඡාවක්

මැතිවරණ කොමිෂන් සභාව හා පැෆ්රල් සංවිධානය අතර ශ්‍රී ලංකාවේ මැතිවරණ ක්‍රමය සංශෝධනය සම්බන්ධයෙන් වන සාකච්ඡාවක් අද (07) පස්වරුවේ මැතිවරණ කොමිෂන් සභා කාර්යාලයේදී පැවැත්වින.

මැතිවරණ ක්‍රමය සම්බන්ධයෙන් පැෆ්රල් හා ජවිපෙ අතර සාකච්ඡාවක්

පැෆ්රල් සංවිධානය හා ජනතා විමුක්ති පෙරමුණ අතර සාකච්ඡාවක් අද (05) පෙරවරුවේ බත්තරමුල්ල පැලවත්තේ පිහිටි ජනතා විමුක්ති පෙරමුණු ප්‍රධාන කාර්යාලයේදී පැවැත්වින.
Image

Become a Member

Raised by campaign contributions

Please insert your API key for mailchimp.

Quick links

Image
Riding towards global success with a 100% teammate enthusiasm

Address

No.16, Byrde Place,Off Pamankada Rd, Colombo 00600

Terms & Conditions

© 2022 People’s Action for Free and Fair Elections (Paffrel)

Design by Vishmitha.com